வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம்…முதல்வர் ஸ்டாலின்
சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. மத்திய சென்னை, தென் சென்னை எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறதோ. அதேபோல வட சென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம். வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி… Read More »வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம்…முதல்வர் ஸ்டாலின்