தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதையொட்டி இன்று காலை 8.30 மணி அளவில் நிதி… Read More »தமிழக வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி