ஒரு மணி நேர விசாரணை .. சீமானை மீண்டும் அழைக்க முடிவு
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று இரவு வளசரவாக்கம் போலீசில் ஆஜரானார். அவரிடம் போலீசார் சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.… Read More »ஒரு மணி நேர விசாரணை .. சீமானை மீண்டும் அழைக்க முடிவு