விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்….வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே டி.கல்விக் குடிகிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணுயாற்றி வருபவர் சரவணன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கோகிலா. இவர்கள் நத்தமாங்குடி கிராமத்திற்கும் கூடுதலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த… Read More »விஏஓ மற்றும் உதவியாளர் மீது தாக்குதல்….வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…