கோவையில் கொலு பொம்மைகளாக வேடமிட்டு மழலை குழந்தைகள் நவராத்திரி கொண்டாட்டம்…
கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி ,கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகள் போல வேடமிட்டு அசத்தினர். நவராத்திரி பண்டிகையின் போது வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை… Read More »கோவையில் கொலு பொம்மைகளாக வேடமிட்டு மழலை குழந்தைகள் நவராத்திரி கொண்டாட்டம்…