அண்ணாமலை இன்றி……பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் தொடங்கியது….
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அக்.6-ம் தேதி நடைபெற இருந்த நடைபயணம் அக்.16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இன்று நடக்க இருக்கும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அண்ணாமலை திட்டமிட்டபடி… Read More »அண்ணாமலை இன்றி……பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் தொடங்கியது….