கோவையில் வாழைத்தார் விலை அதிகரிப்பு…. விவசாயிகள் மகிழ்ச்சி…
கோவை மாவட்டத்தில் சிறுமுகை, காரமடை, தொண்டாமுத்தூர், தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்கள், கோவை ஆர்.எஸ் புரத்தில் மற்றும் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள வாழைத்தார்… Read More »கோவையில் வாழைத்தார் விலை அதிகரிப்பு…. விவசாயிகள் மகிழ்ச்சி…