நெல் வயலில் விஷ மருந்து தெளிப்பு…பயிர்கள் நாசம்… விவசாயி புகார்….
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் செருவாவிடுதி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜா (38) விவசாயி. இவர் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது.. “எனக்கு சொந்தமான… Read More »நெல் வயலில் விஷ மருந்து தெளிப்பு…பயிர்கள் நாசம்… விவசாயி புகார்….