4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி ..
வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா அறிவிக்கப்பட்டார். பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட்… Read More »4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றி ..