டில்லி சட்டமன்ற கூட்டத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள்
டில்லி சட்டசபை கூட்டத்தொடர் 4-வது பகுதியாக இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. நாட்டின் தலைநகர் டில்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. காற்று தர குறியீடும் மோசமடைந்து உள்ளது. இதனால், காற்று… Read More »டில்லி சட்டமன்ற கூட்டத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள்