திண்டுக்கல் அருகே, சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரத்தில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி பல மாதங்களாக நடைபெற்று வந்தது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து நான்கு வழிச்சாலையாக மாற்றி சுங்கச்சாவடி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த… Read More »திண்டுக்கல் அருகே, சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள்