திருச்சியில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள ஓட்டல் சங்கீதாசில் இன்று நடந்தது. கூட்டத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசினார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்… Read More »திருச்சியில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்