டைரக்டர் பி. வாசுவுடன், வடிவேலு பிரச்னை… சந்திரமுகி2ல் இருந்து நீக்கமா?
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு நடித்து சமீபத்தில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் வெளிவந்தது. அடுத்ததாக உதயநிதியின் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த… Read More »டைரக்டர் பி. வாசுவுடன், வடிவேலு பிரச்னை… சந்திரமுகி2ல் இருந்து நீக்கமா?