ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்ய வந்த வடமாநில பக்தர் மயங்கி விழுந்து சாவு….
ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்ய வந்த வடமாநில பக்தர் மயங்கி விழுந்து சாவு….