‘தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு… துணை முதல்வர் குற்றச்சாட்டு
நிதி வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசிடம்… Read More »‘தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு… துணை முதல்வர் குற்றச்சாட்டு