மணப்பாறை பாலியல் வழக்கில் கைதானவர்…. ஆஸ்பத்திரியில் அனுமதி..
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மணப்பாறை… Read More »மணப்பாறை பாலியல் வழக்கில் கைதானவர்…. ஆஸ்பத்திரியில் அனுமதி..