வக்புவாரிய சட்ட திருத்தம்….. நிதிஷ்குமார் கட்சியும் எதிர்க்கிறது
இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பிரிவினையின் போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் இங்கு விட்டு சென்ற சொத்துகளை நிர்வகிக்க கடந்த 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. அதன்பிறகு இந்த சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.… Read More »வக்புவாரிய சட்ட திருத்தம்….. நிதிஷ்குமார் கட்சியும் எதிர்க்கிறது