குடிபோதையில் காரை வழிமறித்து வக்கீலை தாக்கிய நபர் கைது…
மயிலாடுதுறை அருகே எடுத்துக்கட்டி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சங்கமித்திரன் 50. இவர் சென்னை மற்றும் மயிலாடுதுறை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறை நீதிமன்றத்திலிருந்து வீட்டுக்கு கார்மூலம் செம்பனார்கோவில் காவல் நிலையம் தாண்டி செல்லும்… Read More »குடிபோதையில் காரை வழிமறித்து வக்கீலை தாக்கிய நபர் கைது…