பகுஜன் சமாஜ் கட்சி ……. பொற்கொடிக்கு புதிய பொறுப்பு
பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் சென்னையில் படுகொலை செய்யப்பட்டாார். அவருக்கு பதில் வழக்கறிஞர் ஆனந்த் தற்போது தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பல வருடங்களாக அந்த கட்சியில் இருந்து வருகிறார்.… Read More »பகுஜன் சமாஜ் கட்சி ……. பொற்கொடிக்கு புதிய பொறுப்பு