பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்-தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு..
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிமாறன் மகன் மனோஜ்(16). இவர் மயிலாடுதுறையில் உள்ள தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு கணினி அறிவியல்… Read More »பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்-தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு..