வஉசியின் திருவுருவப்படத்திற்கு திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மரியாதை…
கப்பலோட்டிய தமிழர், வ.உ.சிதம்பரனாரின் 152 வது பிறந்த நாளையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் செக்கிலுத்த செம்மலின் வ.உ.சிதம்பாரின் திருவுருவ படத்திற்கு… Read More »வஉசியின் திருவுருவப்படத்திற்கு திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மரியாதை…