India Tv-CNX சர்வே முடிவுகள்.. திமுக அணி 28; அதிமுக 6 இடங்கள்.. பாஜகவுக்கு ‘0’
தமிழகத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் குழப்பாக உள்ளது. அதிமுக-பாஜ கூட்டணி உடைந்துள்ளது. இது தொடருமா? என்கிற கேள்வி ஓரு பக்கம் இருக்க திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவிற்கு செல்லுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.… Read More »India Tv-CNX சர்வே முடிவுகள்.. திமுக அணி 28; அதிமுக 6 இடங்கள்.. பாஜகவுக்கு ‘0’