மக்கள் ஆணையிட்டால் நான் செய்து முடிப்பேன்…. லியோ விழாவில் நடிகர் விஜய் பேச்சு
நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ படம் கடந்த மாதம் 19-ந்தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. தற்போது வசூல் ரூ.600 கோடியை தாண்டி விட்டது. இதையொட்டி வெற்றி விழா என்ற பெயரில் நேற்று லியோ… Read More »மக்கள் ஆணையிட்டால் நான் செய்து முடிப்பேன்…. லியோ விழாவில் நடிகர் விஜய் பேச்சு