லியோ படத்தை விமர்சனம் செய்த எஸ்ஏசி.. வைரலாகும் வீடியோ..
இயக்குனர் எழில் டைரக்ஷனில் விமல் நடிக்கும் ‘தேசிங்கு ராஜா-2’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டார். இதில்… Read More »லியோ படத்தை விமர்சனம் செய்த எஸ்ஏசி.. வைரலாகும் வீடியோ..