லியோ விமர்சனம்….. முதல்பாதி சூப்பர்… 2ம் பாதி ஓகே
பெரும் பரபரப்புக்கும், பிரச்னைகளுக்கும், எதிர்பார்ப்புக்கும் மத்தியில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இன்று திரைக்கு வந்தது. தமிழ்நாட்டைத் தவிர ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் அதிகாலையிலேயே முதல் காட்சி திரையிடப்பட்டது. 8 மணிக்கு… Read More »லியோ விமர்சனம்….. முதல்பாதி சூப்பர்… 2ம் பாதி ஓகே