காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிப்பு…. பயங்கரவாத அமைப்பு மிரட்டல்
ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆய்வில் லித்தியம் தனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ரைசி மாவட்டத்தில் சலால்-ஹைமனா பகுதியில் லித்தியம் கனிமம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் அந்த பகுதியில்… Read More »காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிப்பு…. பயங்கரவாத அமைப்பு மிரட்டல்