பாத யாத்திரையில் மினி லாரி பாய்ந்தது…..சமயபுரம் பக்தர்கள் 5 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கண்ணுக்குடி பட்டியை சேர்ந்தவர்கள் இன்று ஆடி மாத பிறப்பையொட்டி அதிகாலையில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் வளப்பக்குடி பகுதியில் திருச்சி –… Read More »பாத யாத்திரையில் மினி லாரி பாய்ந்தது…..சமயபுரம் பக்தர்கள் 5 பேர் பலி