திருச்சியில் முந்தி செல்வதில் போட்டி….லாரியை இடித்து தள்ளிய டேங்கர்….
மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 10 அணி அளவில் ஒரு ஈச்சர் லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அதே மார்க்கத்தில் இன்னொரு டேங்கர் லாரியும் வேகமாக சென்றது. திருச்சி எடமலைப்பட்டிபுதூர் செட்டியாப்பட்டி… Read More »திருச்சியில் முந்தி செல்வதில் போட்டி….லாரியை இடித்து தள்ளிய டேங்கர்….