ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை….
கரூர் நகர பகுதியில் பிளானிங் அப்ரூவல் அதிகாரியாக பணியாற்றிய மூக்கையா பணி மாறுதல் செய்யப்பட்டு தற்போது திருப்பட்டூர் பகுதியில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மூக்கையா என்பவரின் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார்… Read More »ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை….