திருச்சியில் ரூ.12,000 லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளர் கைது…
திருச்சி கே.கே. நகரை சேர்ந்த பெரியநாயகம் மகன் சந்தோஷ். இவரது அப்பா பெயரில் உறையூர் சவேரியார் கோவில் தெருவில் சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டை மருத்துவமனை நடத்துவதற்கு வாடகைக்கு விட்டுள்ளார். அதன் காரணமாக… Read More »திருச்சியில் ரூ.12,000 லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளர் கைது…