மலையாள சினிமா முதல் கதாநாயகி ரோஸியின் 120வது பிறந்தநாள்… கூகுள் கவுரவிப்பு
மலையாளத் திரைப்படங்களில் முதல்முறை முழு கதாநயகியாக நடித்த பி.கே.ரோஸியின் 120வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1903ம் ஆண்டு பிறந்தவர் பி.கே. ரோஸி. ஜே.சி.டேனியல் இயக்கிய ”விகதகுமாரன்’ என்ற படத்தில்… Read More »மலையாள சினிமா முதல் கதாநாயகி ரோஸியின் 120வது பிறந்தநாள்… கூகுள் கவுரவிப்பு