தஞ்சையில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது…
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழக சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில்… Read More »தஞ்சையில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது…