ஆளுக்கு ஒரு கிலோ…. சென்னை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை அமோகம்
தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தக்காளி விற்பனை தொடங்கியது. சென்னையில் உள்ள 82 ரேஷன்… Read More »ஆளுக்கு ஒரு கிலோ…. சென்னை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை அமோகம்