தஞ்சையில் ரேசன் அரிசி கடத்தல்…. ஆட்டோ பறிமுதல்…
தஞ்சை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில், பறக்கும் படை வட்டாட்சியர்… Read More »தஞ்சையில் ரேசன் அரிசி கடத்தல்…. ஆட்டோ பறிமுதல்…