கரூர்… அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் வாலிபர் மாரடைப்பில் பலி…
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேல தாலியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூபதி என்கின்ற பூசாரி விவசாயி கூலி தொழிலாளி. இவரது மகன் சதீஷ்(22). தனது தம்பி அருண் மற்றும் நண்பர்களுடன் இன்று கார்த்திகை மாதம்… Read More »கரூர்… அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் வாலிபர் மாரடைப்பில் பலி…