தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்க 9.13 லட்சம் விண்ணப்பம்…
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், மற்றும் திருத்தம் ஆகியவற்றிற்காக கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் வாக்குச்சாவடி அளவில் சிறப்பு முகங்கள் நடைபெற்றது. அதற்கு முந்தைய வாரங்களிலும் இதுபோன்ற சிறப்பு… Read More »தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்க 9.13 லட்சம் விண்ணப்பம்…