ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… திருச்சி அருகே 5 பேர் கைது…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த சிஃப்ட் காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களூரில் இருந்து கடத்தி வந்தது… Read More »ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்… திருச்சி அருகே 5 பேர் கைது…