திருச்சி அருகே பறக்கும் படை சோதனையில் 74, 500 ரூபாய் சிக்கியது…
தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி தலைமையில் பெட்டவாய்த்தலை செக்போஸ்ட் அருகில் இன்று மதியம் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வரகூரில் இருந்து வந்த சந்தானகுமார் என்பவர் காரில் வந்தார்.… Read More »திருச்சி அருகே பறக்கும் படை சோதனையில் 74, 500 ரூபாய் சிக்கியது…