அரசுப் பள்ளிக்கு ரூ.7.5 கோடி சொத்தை வழங்கிய பெண்… அமைச்சர் நெகிழ்ச்சி…
1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய “ஆயி என்ற பூரணம் அம்மாள்” அவர்களை வணங்குகிறேன்! போற்றுகிறேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது… Read More »அரசுப் பள்ளிக்கு ரூ.7.5 கோடி சொத்தை வழங்கிய பெண்… அமைச்சர் நெகிழ்ச்சி…