திருச்சி சிறையில் வங்கி நகை மதிப்பீட்டாளர் மாரடைப்பால் மரணம்..
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள வங்கி ஒன்றில் நகைக்கடனுக்காக பெறப்பட்ட தங்க நகைகள் போலியானவை என தணிக்கையின்போது கண்டறியப்பட்டது. அவ்வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த ஜீவானந்தம் என்பவர் 15 வாடிக்கையாளர்கள் பெயரில் 1403 கிராம்… Read More »திருச்சி சிறையில் வங்கி நகை மதிப்பீட்டாளர் மாரடைப்பால் மரணம்..