தஞ்சை மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் – பரிமளா தம்பதியின் மூன்றாவது மகள் கவிபாலா,12,. பள்ளத்துார் அரசு மேல்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில், குடற்புழு நீக்கும்… Read More »தஞ்சை மாணவி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு