அரியலூர்…. ரூ.4.96 கோடி மதிப்பில் வட்டச் செயல்முறை கிடங்கு… முதல்வர் திறந்து வைத்தார்..
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், கயர்லாபாத் கிராமத்தில் ரூ.4.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள… Read More »அரியலூர்…. ரூ.4.96 கோடி மதிப்பில் வட்டச் செயல்முறை கிடங்கு… முதல்வர் திறந்து வைத்தார்..