பெண்களுக்கு மாதம் ரூ.2500.. டில்லி அமைச்சரவை ஒப்புதல்…
டில்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கும் பெண்களுக்கான செழிப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து முதல்வர் ரேகா குப்தா,… Read More »பெண்களுக்கு மாதம் ரூ.2500.. டில்லி அமைச்சரவை ஒப்புதல்…