வயநாடு நிலச்சரிவு… நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி…
கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளன. நிலச்சரிவில் தற்போது வரை 200- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக… Read More »வயநாடு நிலச்சரிவு… நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி…