தஞ்சை அருகே போலி நகை அடமானம்… ரூ.16.31 லட்சம் மோசடி.. 3 பேர் கைது…
தஞ்சாவூர் ரெட்டிபாளையம் பகுதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று (28ம் தேதி) தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை காந்திபுரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகள் திவ்யா (31), தஞ்சாவூர்… Read More »தஞ்சை அருகே போலி நகை அடமானம்… ரூ.16.31 லட்சம் மோசடி.. 3 பேர் கைது…