கோவையில் ஆன்லைன் மோசடி.. 2 பேர் கைது.. ரூ. 15 லட்சம் பறிமுதல்…
கோவை, ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட், பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், ராஜசேகர் சகோதரர்களான இவர்கள் . whatsapp குழுவை தொடங்கி ஏராளமான நபர்களை சேர்த்தனர். கேரளாவில் நடைபெறும் லாட்டரி குழுக்களின் அடிப்படையில் கடைசி மூன்று எண்களுக்கு… Read More »கோவையில் ஆன்லைன் மோசடி.. 2 பேர் கைது.. ரூ. 15 லட்சம் பறிமுதல்…