சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன் நியமனம்…by AuthourMarch 21, 2024March 21, 2024ஐபிஎல் தொடரின் 17வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியுள்ளார்.