ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய கிரிக்கெட் வீரர்கள் சிறப்பு வழிபாடு
இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார். சாலையின் தடுப்பில் மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. எனினும், அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய அவர்… Read More »ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய கிரிக்கெட் வீரர்கள் சிறப்பு வழிபாடு