கை நடுக்கம், பேச்சில் தடுமாற்றம்’ – நடிகர் விஷாலுக்கு என்ன ஆச்சு?….
மதகஜராஜா’ ரிலீஸை முன்னிட்டு நடந்த ப்ரீ ரிலீஸ் விழாவில் நடிகர் விஷால் கை நடுக்கத்துடன், தடுமாற்றத்துடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அவருக்கு என்ன ஆயிற்று என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த… Read More »கை நடுக்கம், பேச்சில் தடுமாற்றம்’ – நடிகர் விஷாலுக்கு என்ன ஆச்சு?….