ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தற்கொலை… மாணவி செயின் மாயம்… திருச்சி க்ரைம்
திருச்சி, பீமநகர், கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (49). இவர் கவுகர் ஜான் (50) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். வெங்கடேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில்… Read More »ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தற்கொலை… மாணவி செயின் மாயம்… திருச்சி க்ரைம்